பெருமாள் மகாலட்சுமியை மணம்புரிந்த தலம்…

ஒப்பிலியப்பன் கோவில் என்று அழைக்கப்படும் திருவிண்ணகர் திவ்யதேசம். மூலவர் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள். திருவிண்ணகரப்பன் மற்றும் ஸ்ரீ வெங்கடசலபதி என்ற திருநாமங்கள் கொண்ட பெருமாள்.திருநாகேஸ்வரம் அருகில் உள்ளது…