ஸ்ரீ ருத்ர மந்திரம் கேட்டாலே அனைத்தையும் வழங்குவான் சிவன்
சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்குகின்றது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாட்சரம் கண்மணியாகவும்விளங்குகிறது. ஒரு மரத்தின் வேரில் நீரூற்றினால் கிளைகள்…