கஷ்ட நிவர்த்தி மாமருந்து: மார்கண்டேய மகரிஷி அருளிய ஷண்முக மந்திரம்

ஷண்முக மந்திரம்

மஹா பாரதத்தில் வன பர்வத்தில் மார்கண்டேய மகரிஷியால் தர்மபுத்திரர்க்கு உபதேசிக்கபட்ட கார்த்திகேய பிரபாவம் எனும் ஷண்முக மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முருகனிடம் மனதார பிரார்த்தனை செய்து, பாராயணம் செய்யுங்கள். எல்லா கஷ்டங்களும் விலகும். எல்லா வளங்களும் நலன்களும் உண்டாகும்.

ஓம் குரு குஹாய நமஹா
ஓம் ஆக்நேயா நமஹா
ஓம் ஸ்கந்தாய நமஹா
ஓம் தீப்த கீர்த்தையே நமஹா
ஓம் அனாமையாய நமஹா
ஓம் மயூர கேதவே நமஹா
ஓம் தர்மாத்மனே நமஹா
ஓம் பூதேசாய நமஹா
ஓம் மகிஷா ர்த்தனாய நமஹா
ஓம் காமஜிதே நமஹா
ஓம் காமதாய நமஹா
ஓம் காந்தாய நமஹா
ஓம் சத்யவாஹே நமஹா
ஓம் புவநேஸ்வராய நமஹா
ஓம் சிசுவே நமஹா
ஓம் சீக்ராய நமஹா
ஓம் சசயே நமஹா
ஓம் சண்டாயயே
ஓம் தீப்தவர்நாயே நமஹா
ஓம் அமோகாயே நமஹா
ஓம் அனகாயே நமஹா
ஓம் ரவுத்ராயே நமஹா
ஓம் ப்ரியாய நமஹா
ஓம் சன்றானநாய நமஹா
ஓம் தீப்தசக்தையே நமஹா
ஓம் பிரசாந்தாத்மனே நமஹா
ஓம் பத்ரக்ருதே நமஹா
ஓம் கூடமோ ஹணாய நமஹா
ஓம் சஷ்டி ப் ரியாய நமஹா
ஓம் தர்மாத்மனே நமஹா
ஓம் பவித்ராய நமஹா
ஓம் மாத்ருவத்சலாய நமஹா
ஓம் கன்யா பர்தாய நமஹா
ஓம் விபக்தாய நமஹா
ஓம் ச்வா ஹெய்யாய நமஹா
ஓம் ரேவதி சுதாய நமஹா
ஓம் பிரபவே நமஹா
ஓம் நேதாய நமஹா
ஓம் விசாகாய நமஹா
ஓம் நைக மேயாய நமஹா
ஓம் சுச்சராய நமஹா
ஓம் சீவ்ரதாய நமஹா
ஓம் லலிதாய நமஹா
ஓம் பால க் ரீட னக ப்ரியாய நமஹா
ஓம் கசாரீ ணே நமஹா
ஓம் ப் ரம சாரிணே நமஹா
ஓம் சூராய நமஹா
ஓம் சரவநோத்பவாய நமஹா
ஓம் விஷ்வாமித்திர ப்ரியாய நமஹா
ஓம் தேவசேனா ப்ரியாய நமஹா
ஓம் வாசுதேவ ப்ரியாய நமஹா
ஓம் பிரியாய நமஹா
ஓம் பிரியக்ருதே நமஹா
ஓம் கார்த்திகேயாய நமஹா

தினமும் காலையில் இரு முறை படித்து வர வாழ்வில் எல்லா சிறப்புகளும் உண்டாகும்.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *