வீட்டை சுத்தி வரும் ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ராசி லக்னகாரங்க மனசு திறந்து பார்த்தா ஈ .எம்.ஐ , சம்பளம், வீடு, மனைவி, குழந்தை எதிர்காலம் இதுதான் நிறைஞ்சிருக்கும்..
என்ன விசயம்னு யோசிச்சு பார்த்தா, வேலையை விட்டா வீடுன்னு வாழுற சின்ன உலகம்தான் இவங்களுக்கு தொழில்ல பிரச்சினை இல்லைன்னா வீட்ல பிரச்சினை. தொழில் நல்லாருந்தா வீட்ல நிம்மதி குறைவு வீடு சந்தோசமா இருந்தா வருமான தடை.மனைவி பிள்ளைகளை அதிகமா கவனிச்சுட்டே இருக்காங்க.. நாம ஏமாறக்கூடாதுன்னு நினைச்சே ஏமாந்து போறாங்க… கொஞ்சம் வாக்குவாதம் வந்தாலும் சோர்ந்துடுறாங்க.. விரக்தி தாழ்வு மனப்பான்மை அதிகம் வருவது இவர்களுக்கே.
ஜாதகத்தில் குரு, சுக்கிரன் கெடாம இருந்தாலும் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை உண்டு.1,2,4,5,7,9,10 -ல் ஏதாவது ஒன்றில் குருவோ சுக்கிரனோ இருந்தாலே போதும். நல்லாருப்பாங்க..